இன்முக வணக்கம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
__________________________________________________________
ஏப்ரல் 15-07
சிங்கப்பூர் கவிஞர் எழுத்தாளர் திருமதி மாதங்கி அவர்கள் எனது குட்டிதேவதை கவிதையை வாசித்து விட்டு மறுமலர்ச்சி இணையபக்கத்தில் இப்படி அவரது கருத்தினை பதிவுசெய்திருந்தார்.
குட்டிதேவதை கவிதை வாசித்தேன்.
இறுதி ஜந்து வரிகள் பளிச். அவளுக்கான உலகில்
எப்போதாவது ஒன்றை என்னால்
இந்த ஊடுநுழைவுதான் சிறப்பை தருகிறது.
இதேபோன்று மற்றுமொரு சிங்கப்பூர் கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன் அவர்கள் இந்த குட்டிதேவதை கவிதையை பற்றி என்னுடன் நேரிடையே கருத்துக்களை கூறினார்.
மேற்கூறிய கவிஞர்கள் இருவரையும் கவிமாலை போன்ற நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
__________________________________________________________
நண்பரும் தன்முனைப்பு பேச்சாளருமான கண்டனூர் சசிகுமார் எழுதிய கட்டுரை திண்ணை இணையத்தில்கடந்த வாரம் வெளிவந்தது உங்களுக்காக அந்த இணைப்பு
யாகாவராயினும் �நா�காக்க
|
|
|
|
|
|
|
Today, there have been 21 visitatori (21 hits) on this page! |
|
|
|
|
|
|
|