இனி ஆரம்பம்
  படித்ததில் பிடித்தது
 

பணம் பார்த்து பிறப்பதல்ல பாசம்
குணம் பார்த்து பிறப்பதே நேசம்
குற்றமற்ற மனநலமே போதும்
கூடிவாழ அதுவே நல்வேதம்
கவிஞர் : சுப.பார்திபன் - ஆ.காளாப்பூர்

நம்பு
நம்பிக்கை வை
நம்பிக்கையிலேதான்
மனிதசஞ்சாரமே இயங்குகிறது
கவிஞர்: தும்பை சிவா

விழ விழ எழுவேன்
விழு விழு எழுவேன்
ஒன்றாய் விழ
ஒன்பதாய் எழுவேன்
ஈழத்துகவிஞர்: காசி ஆனந்தன்

 

 
  Today, there have been 1 visitatori (4 hits) on this page!  
 
=> Vuoi anche tu una pagina web gratis? Clicca qui! <=